Music Off
Cover 1 Cover 2
S. E. மகேஷ், BCA., MBA.,
R. சிவசங்கரி, M.A., B.Ed.,

நிச்சயதாம்பூல விழா அழைப்பிதழ்

Edi

S. E. மகேஷ்,
BCA., MBA.,


&
Winda

R. சிவசங்கரி,
M.A., B.Ed.,


அன்புடையீர் !

நிகழும் விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 26-ந் தேதி (11-09-2025) வியாழக்கிழமை சதுர்த்தி திதி அசுபதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 12-00 மணிக்குமேல் 01-30 மணிக்குள்ளாக,


திருவள்ளூர் மாவட்டம், பழைய கும்மிடிப்பூண்டி, தபால் தெரு, தெய்வத்திருவாளர்கள். துலுக்காணம் ரெட்டியார்-வடுவம்மாள் அவர்களின் பௌத்திரனும்,

திரு.T.ஏழுமலை ரெட்டியார் - திருமதி.E.லட்சுமி அவர்களின்

இளைய குமாரனுமாகிய சிரஞ்சீவி

S. E. மகேஷ், BCA., MBA.,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம், தெய்வத்திருவாளர்கள். பொன்னுசாமி ரெட்டியார்-முனியம்மாள் அவர்களின் பௌத்திரியும்,

திரு.P.ரவி - R.வரலட்சுமி அவர்களின்

மூத்த குமாரத்தியுமான சௌபாக்கியவதி

R. சிவசங்கரி, M.A., B.Ed.,

நிச்சயதார்த்தம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் கும்முடிப்பூண்டி, பைபாஸ் சாலையில் அமைந்துள்ள L.V. திருமண மஹாலில் நடைபெறும் விழாவிற்கு தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து சிறப்பித்து வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.


Function Details

Date & Location

Date

On Thursday
25th June, 2026

Muhurtham

7.30 A M - 9.00 A M

Place

சென்னை, காட்டுப்பாக்கம். செந்தூர்புரம். அருள்மிகு வடசெந்தூர் முருகன் திருக்கோவிலில்

Reception

Date

On Thursday
25th June, 2026

Time

7.30 A M - 9.00 A M

Place

சென்னை, காட்டுப்பாக்கம். செந்தூர்புரம். அருள்மிகு வடசெந்தூர் முருகன் திருக்கோவிலில்

00

Days

00

Hours

00

Minutes

00

Seconds